mudivurai

mudivurai
"""""""""""""'''''""'

ingu விழாவாரியாக
ethuvum சொல்லப்படவில்லை!
koonthal mazhai துளிகளாக
nambikkai
சிதறிக்கிடக்கிறது.

முகரமுன்னே
vasanai uthirnthu
துவண்டுகிடக்கிறது

paarthu serththu vaiththa
மிச்சசொச்ச aasaikalai
mounangal
முமுங்கியிருந்தன

pazhaiya kanakku
தீர்க்கப்படவில்லை
entra konangalum
thulliyamaaga ullathu
வெள்ளாந்தி குறும்புத்தனம்
இடம்மாறி
குரூரம் பூசியிருந்தது

oru துரதிஸ்டவசமான
பொழுதின் vakkiram
குதறப்பட்டு suvaasam
katrudan kalanthu
sila நாழிகையாகியிருக்கலாம்!

AAkkam
லவன்
Written : லவன் டென்மார்க் (11-Mar-18, 2:07 pm)
Added : lavanbava


புதிதாக இணைந்தவர்

மேலே