KADHALUDAN kaatru
kuzal konchumkaatril
குயிலுடன் oru payanam
nam kaathalaal
kaatrukkum பொறாமையோ
aadi பேரிரைச்சல்
thendral தாளத்தில்
kaatraai
un kaadhal varuda
megangal பிணைக்கும்
kaatrai pol
nam kaathalum பிணையட்டும்
kaatrukku nandri uraippen
nam kaadhalai
ulaguku உரைப்பதால்
-மூ.முத்துச்செல்வி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [43]
- மலர்91 [29]
- மனக்கவிஞன் [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [26]
- கவின் சாரலன் [25]