oru padi uyarnthaval
kaviyangal கணக்கெடுக்காதஉயர்ந்தவர்களை
அலசிப் partha bodhu
அகப்பட்டவள் thaan ஊர்மிளை
யாரிவள்....................?
kambanin சிந்தையைக்
kavaraatha kaarigai
nam silarin ஞாபகத்தின்
ooraththil irukkum kothai
கணவனுக்குப் pinnae
pogath theriyaadha pethai
ஆமாம்...............!
இராமாயணத்து இலக்குவனின்
manaiyal thaan intha ஊர்மிளை
pirivinil சுடுமோ kaadu enru
thaththuvam pesath theriyaadhaவள்
பதின்நான்கு varudangalil
oru muraiyenum
kanavanin ஞாபகத்திற்கு வராதவள்
மைத்துனனுக்கு kaavalaai
kattiyvan poka
கையசைத்துvida்டு
kanavugalodu kaathirunthaval
அசோக வனத்திலே seethai சிறையிருக்க
அரண்மனையிலே thavam கிடந்தவள்
aalamai parthaால் seethaiயை vida
வலிகளை atigam sumanthaval
சுருங்கக் கூறின் seethaiயை vida
oru padi உயர்ந்தவள்..................!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [29]
- Dr.V.K.Kanniappan [23]
- மலர்91 [22]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [12]