natpu

வேள்வித்theeயில் thee மூட்டியபின்
வேதமந்திரங்களும் அவிசும் sera
kadaisiyil கிடைப்பதே
velviyin பயன்.....பிரசாதம்
மேளம், மிருதங்கம் iruபக்கமும்
sera்ந்து இசைக்கலைஞர் thatti vaasikka
nam kaathil vanthu seraும் iniya ஓம்கார naatham

ippadiththaan iru nalla nanbarkalin
koottil உதிப்பதுதான் natpu
அவ்விருவருக்கும் uyirullavarai
thunayaai iruக்கும் uyiraay.
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Dec-18, 1:29 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே