thaay mozhi

ovvoruvarukkum avaravar
thaaimozhi ஒப்பிலாததே
ilakkiyam ilakkanam enru
ivai ஏதுமில்லா குறவர் pesum
mozhiyum avarku மகோன்னதமானதே
avaravarக்கு avaravar தாயைப்போல-உலக
thaay mozhi thinathil ithaye naan
mukkiyam enru mun vaikka ninaikkindren
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-19, 9:45 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே