தாய் மொழி

ஒவ்வொருவருக்கும் அவரவர்
தாய்மொழி ஒப்பிலாததே
இலக்கியம் இலக்கணம் என்று
இவை ஏதுமில்லா குறவர் பேசும்
மொழியும் அவர்க்கு மகோன்னதமானதே
அவரவர்க்கு அவரவர் தாயைப்போல-உலக
தாய் மொழி தினத்தில் இதையே நான்
முக்கியம் என்று முன் வைக்க நினைக்கின்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-19, 9:45 pm)
Tanglish : thaay mozhi
பார்வை : 967

மேலே