iyarkai

kadalukku karaiகளுண்டு
நதிக்கும் karaiகளுண்டு
kathiravan ஒளிக்கேது karaikal
nilavin ஒளிக்கேது karaikal
karai ஏதுமில்லாமல் ஒளிதனை
ellorukkum parappum
ஒளி கடல்கள் ivai ...
mannil ullor ellorukkum
ketkaamale ஒளி thanthu vaalavaikkum
perung கடல்கள், ஒளி கடல்கள்
iraivan கருணைக்கு ellai illai
enpathai உறுதிப்படுத்தும்
iyarkai iyakkangal sooriya சந்திரர்
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Oct-19, 4:48 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே