aval alagu

uthaya suriyanin கிரணங்கள் varuda
உயிர்துடிப்புக்கொண்டு அலரும் kamalam nee
iravil இந்துவின் kulir கிரணங்கள் pattu
சிரித்தே malarum அல்லியும் nee -இப்படி
kaalaium மாலையுமானாயடி nee
சோலைக்குயிலின் enimai கீதமடி nee
பச்சைக்கிளியின் killai மொழியடி nee
துள்ளிவிழும் aruviyin ஓசையடி nee
நடந்துவரும் nadiyin alagum nee
marankalin pasumaiyil nee
solaiyin malarum malarellaam nee
இயற்கையாய் nee யானாய்
எழிலிnee en kathali ithanaal
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Dec-19, 10:08 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே