aval alagu

மெய்யாலும் சொல்கின்றேனடி ennavale
unthan alagu en eluthukolil உயிர்துடிப்பாய்
மையாய் meiyaai மாறிenனையும் எழுதவைத்தது
கவிஞனாய் maatri un அழகிற்கோர் kavithai , athuvae
' ivvulakil azhagaai kaatchi tharum ovvor
பொருளிலும் unனைக் kaankindren நான்'
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Feb-20, 8:58 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே