panithuligal sollum

KALIYIL ezhunthu
theneerai அருந்தியவாறு
seithigalai vaasikka
கொரோனா natkalil
seythith தாள்கள் illai
புல்வெளியினில் panithuligal sollum
mounak kavitaikalai rasikiren !
Written : கவின் சாரலன் (14-Jul-20, 9:51 am)
Added : sankaran ayya


புதிதாக இணைந்தவர்

மேலே