natpu

தீயோர் natpu avan kangalai maraithu
avan nalla nanbanin natbaiyum maraikka
nalla antha nanbano விட்டுவிடுபவன் allan
nanpanaiத் தீயோன் பிடியிலிருந்து மீட்டான்
முதலைப் பிடியிலிருந்து yaanaiyai MEETTIYA
மாதவன்போல் ikkarai serththan nanpanai
meendum nalla நட்பெனும் தண்கரையில் தன்கரையில்
natpin பாங்கென்பது ithuvae
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-20, 4:27 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே