kaadhal

un azhaippaai எதிர்பார்த்து 

கைப்பேசியைப் பிரியாமல் 

KADHALUDAN நான் 

indru matuma kathalar தினம் 

valthukkalai பரிமாறாவிட்டாலும்

un meethaana en kaadhal

naalthorum புதிதாய்ப் பிறக்கும்…
Written : இந்துமதி (24-Feb-21, 3:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே