காதல்
உன் அழைப்பை எதிர்பார்த்து
கைப்பேசியைப் பிரியாமல்
காதலுடன் நான்
இன்று மட்டுமா காதலர் தினம்
வாழ்த்துக்களை பரிமாறாவிட்டாலும்
உன் மீதான என் காதல்
நாள்தோறும் புதிதாய்ப் பிறக்கும்…
உன் அழைப்பை எதிர்பார்த்து
கைப்பேசியைப் பிரியாமல்
காதலுடன் நான்
இன்று மட்டுமா காதலர் தினம்
வாழ்த்துக்களை பரிமாறாவிட்டாலும்
உன் மீதான என் காதல்
நாள்தோறும் புதிதாய்ப் பிறக்கும்…