உயிர் பெற்று மீண்டும் எழுந்ததடி நெஞ்சம்

வேல்விழிப் பார்வையின் கூரிய வீச்சில்
தூள் தூளாக ஆனதடி உள்ளம்
தாள் தழுவும் கொலுசின் சந்த நாதத்தில்
உயிர் பெற்று மீண்டும் எழுந்ததடி நெஞ்சம் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Feb-21, 11:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 123

மேலே