அம்மா

பெற்றால் தான் பிள்ளையா

அம்மா என அழைத்தபோது 

மருமகளும் என் மகளானாள்

உன் மலர்ப்பாதம் உதைத்தபோது

உலகம் மறந்து மகிழ்ந்திருந்தேன்

மீண்டும் உன் வரவை எதிர்நோக்கி 

உன் அம்மா என்ற அத்தை… 

எழுதியவர் : இந்துமதி (24-Feb-21, 3:27 pm)
சேர்த்தது : indhumathi
Tanglish : amma
பார்வை : 65

மேலே