கனவு பலித்ததம்மா
என்னையே கொஞ்சம் கிள்ளிக் கொண்டேன் நான்...
என்கனவில் வந்த தேவதை என்கண்முன்னே....
இது நிஜம்தானா .... நிஜமே என்றறிந்தபின்
நான் புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள்
கனவு நிஜமானதே மனமே இன்னும்
நீவேண்டுவது என்னவோ