ஞானம் அஞானம் விஞானம் மெய்ஞானம்

காம போகங்களைத் தவிர வேறொன்றும்
நமது வாழ்க்கையின் நோக்கமே இல்லை
என்று வாழ்தல் ஞானம் இருந்தும் அஞானம்
காமபாகங்கள் தவிர ஞானமரகம் உண்டு
என்று அறிந்து வாழ நினைப்பவன் விஞானி
காம போகங்கள் முற்றும் துறந்து இறையடியே
ஞானம் என்று தொண்டு புரிந்து
வாழ்பவனே மெய்ஞாநி அறி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (25-Feb-21, 10:02 am)
பார்வை : 30

மேலே