ஆரிக்களும் வென்ட்ரிக்களும் இதயத்தில் ஆரவாரம் செய்கிறதடி

ஆரிக்களும் வென்ட்ரிக்களும்
இதயத்தில்
ஆரவாரம் செய்கிறதடி
உன் அந்தி விழி மலர்கள்
தூவிய காதல் மகரந்த தூள்களில் ....

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-21, 10:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே