ஹைக்கூ

நாகரீகத்தின் வளர்ச்சி.....
முழு ஆடையில் ஆண்
குறை ஆடையில் பெண் !

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (25-Feb-21, 12:15 pm)
Tanglish : haikkoo
பார்வை : 147

மேலே