pennum rosavum

sediyil poothirukum ரோசா alagu
செடிக்கும் athaip paarkum namakkum
athaik killivittaal rosaavin alagu குன்றும்
சுதந்திரமாய்த் thirinda pen sediyin ரோசா
aval suthanthiram பறிக்கப்பட்டால் killiya ரோசா
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-21, 1:32 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே