nee illaa ulakam

nee illaa ulakam...
------------------------------

saalaigal ellam வெறுமையாய்க் காட்சியளிக்கின்றன.!

சோலைகளும் காலியாய் ..
mele paravaikalum keeze manithargalum mattumae !

kadaigal yaavume thiranthu kidakkinrana ...
aangaange vaaDikkaiyaaLar கொஞ்சமாய்!

நடைபாதைகளிலும் ....
நடப்போர்க் koottamum நாய்களுமே !

ellamum thalaigeelaaga maarik kidakkirathu ,...
unthan பிரசன்னம்
ondru mattum illaaமையால் !

-யாதுமறியான்.
Written : -யாதுமறியான் . (25-May-22, 8:38 am)


புதிதாக இணைந்தவர்

மேலே