maay thinam

viyarvaiகளால்
muthukkal seipavane

nee vithaitha viyarvaikal thaan
kallaai kidantha intha பூமிப்பந்து
garbam tharithu உயிர்பிடித்திருக்கிறது

nee udal muluvathum சகதிகள் poosi
intha ulakatthai milira seithavan

nee அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன்

nee uyarthiya தோளில்
உயர்ந்திருக்கிறது samuthaayam

nee uyarthiya karangalil
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி

un viyarvai natram
athu un nattai மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்

un karangalil yerpadum vadukkal
athu desathai அறிமுகப்படுத்த vaaikkum
adaiyalangal

nee ஏர்பிடித்திருக்காவிட்டால்
en பூமித்thaayக்கு pattaadai aethu

nee paaraikalai உடைத்திருக்காவிட்டால்
intha பூமிச்சக்கரத்thina் achukkal
aayul இழந்திருக்கும்

theriyumaa unaku
nee ooivedukka ஒதுங்கினால்
ottaththai niruthik kollum
intha ulakam

en paarvaiyil
thayum neeயும் ondru thaan
thaay raththathai பாலாக்குகிறாள்
nee athai viyarvaiயாக்குகிறாய்

ulaippuku ooyvu koduththu vittu
vitiyalai கண்டுவிடமுடியாது
entha oru தேசமும்
entha oru manithanum

en iniya viyarvaiயாளனே
un netriyil piragaasikkum
ஒவ்வோரு viyarvaiத்துளிக்கும்
saamaram veesum en kavithai

#மே thina vaalthukkal
#🫂
#🙌
#🙏
Written : மன்னை சுரேஷ் (1-May-23, 12:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே