MAZHALAIYIN settai

MAZHALAIYIN settai
$$$$$$$$$$$$$$$$$$

MAZHALAIYIN settai
mayakidum ஈன்றோரை

வட்டில் sotrai
vaari parugida

thullidum குறும்பில்
alliyae vithaithu

situk குருவியாக
சிறுகையால் sekarithu

வாயிக்குள் vaithalum
vanthuvidum kaiyotu

muyarchi எடுப்பதும்
payirchi கொள்ளுவதையும்

paarthu makizhum
perinbam எல்லையற்றது

thedidum nimmathiyai
thanthidum nam kuzhanthai

samathuva puraa gnaana அ பாக்கியராஜ்
Written : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Jul-23, 5:54 am)


புதிதாக இணைந்தவர்

மேலே