iyarkai

பசுமரங்கள் poonchoolai sulntha kaadu
புதுநகரம் amaikka alikkap padukirathu
ஊமையாய்க் கண்ணீர்விட்ட மரங்கள், setikal
iyarkai annaiyin seetram
paruva mazhai thavariyadu .....moondru varudankal
varanda பூமி....பஞ்சம் thalaith thooka
mazhaiக்காக kovilil ellam வருண velvi...
MANATHIRKKUL sirithuk kollum iyarkai annai...
மக்கள்.....இவர்களும் en pillaikale
enறு ivargal enனை arinthu
enனோடு enமீது அன்புகொண்டு உறவாடுவார்கள்...
enறு நினைத்தாளோ.....தாய் manam paithu..
mazhaiயாய்ப் பொழிகிறாள் iyarkai...
azhuthidum kuzhanthaikku தாய்ப் paal tharum தாயைப்போல!

kaadu nammai வாழவைக்கும்.....பசுமரங்களும், சோலையும்
iyarkaiயைப் பராமரிப்போம்
iyarkai kadavulaai namakku vaendiyathai ellam tharuvaal
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Feb-24, 12:26 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே