en saaral mazhai avan

naan சோகத்தில் irundaal ...........en uyir
பக்கத்தில் vanthu thottaal
pothum naan..........
குளிர்காற்றை thendral thottathum
கொட்டும் saaral மழைபோல் .........
maari viduven naan ,..........

.aen அழுகிறேன் enறு theriyaamal அழுவேன் .......
aaruthal solla avan இருக்கின்றான் enற
நம்பிக்கையில்..கிள்ளை mozhi pesi
கொளை kollum avan kallamilla
அன்பு.........களங்கமற்றது

annai மடிசாய்ந்து kathai ketkum sugam
avan பேசும்போது,................துக்கத்தில்

நானிருந்தால் தாக்கமில்லாமல்
பக்கத்தில்
avan irupan
.
Written : கவிதை தேவதை. (28-Jul-12, 10:21 am)


புதிதாக இணைந்தவர்

மேலே