amma

anbin அடையாளமாய் இருந்தவளே amma...!
unaku oru kaditham.

karuvil இருந்தவரை kandaதில்லை - pasi
பஞ்சம், போட்டி, பொறாமை, vanmurai...
anaithaiyum aertu kondu
anbai mattum ஊட்டி வளர்த்thaayaye...!

indru
vanthuviten கருவறையை vittu - காணுகிறேன்
pasi, பஞ்சம், போட்டி, பொறாமையை
karuvaraiyil kanda ulakam இங்கில்லையே amma
meendum varukiraen கருவறைக்கு
aertu கொள்கிறாயா...!

karuvaraiyil சுமந்தவளின் kanavai நனvaaக்க
vanthom - aanaal indru
உருகுகிறோம் ulaga நடைமுறையால்
udalin பாதியை உருக்கி uruvam thanthu
uyir thantha thaayaye - indru
உண்ண உணவும் irukka இடமும்
illamal
irukkaிறோமே...!
naan sumakiren unnai
vaa amma en கருவறைக்கு...
வருvaaயா amma...!

- கார்த்திகேயன் . V
Written : கார்த்திகேயன்.V (30-Oct-12, 10:01 am)
Added : Karthikstar


புதிதாக இணைந்தவர்

மேலே