எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.



"மலராகவே இருந்து விட்டால்
பறித்து விட கூடும்,
முள்ளாகவே இருந்து விட்டால்
ஒதுக்கி விட கூடும்,
முள்ளும், மலருமாய் இருந்து 
விட்டால்  பலமும், நலமும்  கூடும்."

மேலும்

"உலை வைப்பது 'ஆசை',
அலை பாய்வது 'மனசு', நிலைப்படுத்துவது 'அறிவு!".

மேலும்

வட்டத்தைவிட
கட்டம் புத்திசாலி
ஏனென்றால்
நான்கு மூளை(லை) இருக்கிறதே..!

மேலும்


மேலே