எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" மலராகவே இருந்து விட்டால் பறித்து விட கூடும்,...



"மலராகவே இருந்து விட்டால்
பறித்து விட கூடும்,
முள்ளாகவே இருந்து விட்டால்
ஒதுக்கி விட கூடும்,
முள்ளும், மலருமாய் இருந்து 
விட்டால்  பலமும், நலமும்  கூடும்."

பதிவு : லக்க்ஷியா
நாள் : 17-Nov-21, 10:02 am

மேலே