எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பொன்னொளி வீசிடும் கதிரவனைப்போல் தான்...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் பொன்னொளி வீசிடும் கதிரவனைப்போல் தான் நாளை துவக்குகிறார்கள். ஆனால் தான் என்ற எண்ணமும் சுயநல சிந்தனைகளும் கதிரவன் போலவே தினமும் நம்முடன் ஒட்டிக்கொண்டு உதித்து விடுகிறது. எனவேதான் மாலையில், கதிரவன் தங்கம்போல் ஒளிர்ந்து மறைகிறது, நாம் கருகிப்போன கத்தரிக்காய் போல் தேய்ந்து போகிறோம்.  

பதிவு : Ramasubramanian
நாள் : 19-Nov-21, 6:44 am

மேலே