எண்ணம்
(Eluthu Ennam)
உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தவொரு புத்தகத்தையும் மேற்கோளாகக் குறிப்பிடாமல்... (அன்புடன் மித்திரன்)
04-Mar-2017 9:27 am
உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தவொரு புத்தகத்தையும் மேற்கோளாகக் குறிப்பிடாமல் பதிலளித்து, கேள்வி கேட்பவரையும் சிந்திக்க வைத்து விடையளிப்பீர்களெனில் நீங்கள் ஒரு சிறந்த பகுத்தறிவாதி...
அவ்வாறில்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்குப் புத்தகங்களை மட்டுமே மேற்கோள்களாகக் காட்டி சிந்திக்காமல் விடையளிப்பீர்களென்றால் நீங்கள் ஒரு சிறந்த மூடநம்பிக்கைவாதி...