எண்ணம்
(Eluthu Ennam)
பூப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு மரத்தைவேரோடு பிடுங்கி,வேறொரு இடத்தில்... (ரவிந்தரன்)
28-Aug-2017 8:26 am
பூப்பதற்கு தயாராக இருக்கும் ஒரு மரத்தை
வேரோடு பிடுங்கி,
வேறொரு இடத்தில் நட்டு,
அதன் கடமைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால் ,
வேறொரு இடத்தில் நட்டு,
அதன் கடமைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால் ,
கண்டிப்பாக அந்த மரம்பூ பூக்கும்காய் காய்க்கும்அடுத்த சந்ததியையும் உருவாக்கும்.
ஆனால்அந்த மரம்
பிறந்து வளர்ந்த இடத்தில்
இருந்ததைரியமும்
உறுதியும்
பிணைப்பும்அதனிடத்தில் கண்டிப்பாக இருக்காது.அதே போன்றதுதான்ஒரு பெண்ணின் வாழ்க்கையும் .
உறுதியும்
பிணைப்பும்அதனிடத்தில் கண்டிப்பாக இருக்காது.அதே போன்றதுதான்ஒரு பெண்ணின் வாழ்க்கையும் .
உங்களுடைய கருத்து சரி வர புரியவில்லை 02-Sep-2017 2:29 am
மரம் நடும் நவீன முறை விஞ்ஞான முன்னேற்றம்
பெண்ணின் பிறந்த வீடு --புகுந்த வீடு
வாழ்வின் இரு நிலைகள்
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் 01-Sep-2017 4:08 pm