எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"விழிகள் அறியாத பாதையில் பயணம் செய்யும் மாணவ வழிபோக்கனுக்கு வழிகாட்டும் ஆள்காட்டி விரல்..!  நற்பணி 'நூல்' ஆசிரியர்களால் ஞான பட்டங்கள் மாணவர்களுக்கு வாழ்வெனும் வானில் சிறகடித்து பறக்க... ..                                                            சரஸ்வதி தாயின் பணியினை பங்கிட்டுக் கொண்ட வாரிசு பிள்ளைகள் - ஆசிரியர்கள், ஆசிரியைகள்.!!



மேலும்

மாணவன் வியக்கவைக்கும் உயரம் சென்றாலும் பொறாமை கொள்ளாமல் தோளில் தட்டிக்கொடுத்து all the best சொல்லும் ஆசிரியர்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...........  

மேலும்

சர்வபள்ளி இராதா கிருட்டிணன் வாழ்க்கை தத்துவம் இன்று நினைவலைகளாக உள்ளது இன்று அவரைப்போல நாம் அவர் கொள்கைகளை பின்பற்றுவோம் கல்வித் துறை முன்னேற பாடுபடுவோம் உலகம் போற்றும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு நன்றி மறவாமல் குரு வணக்கம் செலுத்துவோம் 05-Sep-2017 3:17 pm

மேலே