எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பழமொழி

அச்சில்லாமல் தேரோடுமா?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

ஆனைவரும் பின்னே, மணி ஒசை வரும் முன்னே

உயரவுயரப் பறந்தாலும்,  ஊர்க்குருவி  பருந்தாகுமா?

ஐயர் வரும் வரைக்கும்    அமாவாசை காத்திருக்குமா?

ஐய்ந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

மேலும்

போற்றுதற்குரிய தமிழ் பழமொழிகள் பாராட்டுக்கள் தங்கள் படைப்பை படித்தோம் பகிர்ந்தோம் தமிழ் அன்னை ஆசிகள் 01-Mar-2018 6:09 pm

மேலே