எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரவிடத்தின் சூழ்ச்சி 


வணக்கம்  நண்பர்களே.திரவிடத்தின் இன அழிப்பு அன்ற இந்த கட்டுரை. எதற்க்கு என்பதை கட்டுரையில் காண்போம்.
என்னட  திரவிட  நாடு என்று பரப்புரை செய்யும்இம்மண்ணில்.திரவிடம் என்பது சூழ்ச்சி என்கிறானே என்று நினைப்பிற்கள் ஏன் பலபேர் இதை ஏற்க்க மாட்டிற்கள்.எது எப்படி இருந்தாலும்.எனது என்னத்தை இதில் எழுதி உள்ளேன்.இதில் மாற்றுக்கருத்து இருக்கலம்.

நீங்கள் என்ன கூடும் திரவிடத்தை சாடினால் பெரியாரையும் சாடுவதகத்தான் இருக்கும் என்று.அதில் தவறு இல்லை அதற்க்காக பெரியாரை முட்ருமுழுவதுமாக எதிர்க்கவில்லை.அவரின் ஒரு சில கொள்கைகள் ஏற்புடையதாகத்தான் உள்ளது.

நான் பெரியாரை  பின் பற்றிருப்பேன் எப்போழுது 1967 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மற்ற மாநிலம் எவ்வாறு திரவிடக் கொள்கையை ஏற்க்கவில்லையோ அதை போல் தமிழ் நாட்டிலும் அந்தக்கொள்கையை விடுத்து தமிழன் என்று சொல்லி பகுத்தரிவு கொள்கையை பின் பற்றி இருந்தாள்.அவரே எனது தலைவன்.
அவர்  அதை செய்யவில்லை மாராக.அவர் செய்தது என்ன ஒவ்வருவரும் சிந்தியுங்கள்.
பெரியார் சூழ்ச்சிபெரியார் செய்தது தமூக பகுத்தரிவு தொண்டா இல்லை தமிழ் மெய்யில் பண்பாடு அழிப்பா.அவ்வாறு பகுத்தரிவு போதித்தது உண்மை என்றால்.அவர் ஏன் திரவிடம் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார்.நீங்கள் கேட்கலாம் நாம் தாரவிடர்கள் இல்லையா என்று. ஆம் நாம் திராவிடர்கள் இல்லை.திரவிடம் என்பது கால்டுவெல் தென்னிந்திய மொழியின் ஆராச்சியில் மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,உருது,தமிழ் இந்த ஐந்து மொழியை சேர்த்து ஒரு குடும்பமாக திரவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.சொல்லப்போனால் கல்டுவெல் இல்லை என்றால் திரவிடம் என்ற சொல்லே இல்லை.திரவிடம் என்பது ஒரு மொழியல்ல இனம் அல்ல.சரி அது ஒரு இனமாக இருக்கட்டும் அப்படி என்றால் திராவிடக் குடும்பத்தில் உள்ள மற்ற மொழி,இனம் எங்கேபோனது.திராவிடம் என்று சொல்லும் பகுத்தரிவாளர்கள் தமிழ் நாட்டை தவிர மற்ற திராவிடக் குடும்ப இனங்களி என் திராவிடம் என்று பகுத்தரிவு பிரச்சாரம் செய்யவில்லை.இப்போது உள்ள தலைவர் மட்டும் இல்லை பெரியாரும் இதைத்தான் செய்தார்.பெரியார் இத்தவறை செய்யவில்லை என்று மறுப்பிர்கள் ஆம் நான் அதை ஏற்க்கிறேன். அவர்  மற்ற இனங்களிடையே சாதி மறுப்பு,கடவுள் மறுப்பு இதைத் தான் செய்தாற்.ஒரு போதும் நாம் அணைவரும் திரவிடர்கள் என்று சொல்லவில்லை.ஆனால் அவர் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் பகுத்தரிவு பிதச்சாரம் செய்வதாக கூறி நாம் திராவிடர்கள் என்றார்.இதற்க்கு காரணம் என்ன.இதை சிந்தித்தாள் அவரின் தமிழின மெய்யியல் பண்பாடு அழிப்பு புரியும்.
எது தமிழ் மெய்யியல் பண்பாடு,இது என்ன கேள்வி தமிழ் மெய்யியல் பண்பாடு என்றால் என்ன என்று.நம் முன்னோர்கள் பின் பற்றிய பண்பாட்டு,வழிபாட்டு நிகழ்வுகலும்,பழக்க வழக்கங்கலுமே மெய்யியல் சார்ந்ததுதான்.அது என்ன மெய்யியல். அறிவியியல் என்றால் தெரியும்.அறிவியியலுக்கும் மெய்யியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்ல.மெய் என்பது உண்மை என்று பொருள்படும். இக்காலத்தில் ஆராய்ந்த உண்மைகளை மனித இனத்திற்க்கு சொல்ல முடியும்.ஆனால் அக்காலத்தில் இந்த அளவிற்க்கு அறிவியியல் வளர்ச்சி இல்ல ஆனால் உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
மக்களிடம் சொன்னால் ஏற்க்க மாட்டார்கள். மனித நாகரிகம் வளர்ந்த இந்த 20 நூற்றண்டு காலத்திலேயே அறிவியியல் உண்மை சொன்ன அறிஞர்கள் பலர் மக்களால் தண்டிக்கப்பட்டு,கல்லால் அடிக்கப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டும் தண்டணை வழங்கப்பட்டது.நாகரிகம் வளரத அக்காலத்தில் மக்களிடம் சொன்னால் எப்படி ஏற்ப்பார்கள். ஆனால் மனித இனம் தலைக்க அறிவியியல் உண்மைகளை சொல்ல வேண்டும்.  என்ன செய்ய முடியும்.அதனால் மெய்யியல் பண்பாட்டுக்கு கலாச்சாரம் உருவாக்கப்பட்டது.இதான் நோக்கம் அடுத்தவர்களை அடிமைபடுத்தி,ஏமாற்றி பிழைப்பது நோக்கம்  இல்லை.
இதன் நோக்கம் மனித இனத்திற்க்கு வாழ்க்கை நெறி,மருத்துவ,நீதி நெறி,போன்ற உண்மைகளை சொல்வதர்க்காவும் மக்கள் அதைகடை பிடிக்க அறிவியியல் உண்மைகளை மெய்யியல் பண்பாடக கடைபிடித்தனர்.இந்த மெய்யியல் பண்பாடு ஆரியரின் வருகையால் தடம்புரண்டு மூட நம்பிக்கையானது உண்மைதான்.இது பெரியாருக்கு தெரியாத.அவரி நோக்கம் என்ன ஆரியர்களை கோட்பாட்டை எதிர்ப்பதா இல்லை நம் மெய்யியலை எதிர்ப்பதா.அவர் செய்தது தமிழ் பண்பாட்டை தான் குறைசொன்னாரை தவிர அவர் ஆரிய பிராமின எதிர்க்கவில்லை.அரிய பிராமின எதிர்ப்பு பேச்சில் மட்டும் தான் இருந்தது செயலில் இல்லை. பெரியாரின் நோக்கம் திரவிடம் பகுத்தரிவு என்று சொல்லி தமிழ் பண்பாட்டை குறை கூறி எதிர்த்தனர்.மேலே சொன்னது போல் அறிவியியல் சார்ந்த மெய்யியல். ஆரிய பிராமினரால் அது மூடநம்பிக்கையாக கையாலப்பட்டது.
பெரியார் கடவுள் மறுப்பு,சாதி ஒலிப்பு,தீண்டாமை,பெண்ணிய அடிமை,போன்ற அடிமைத்தனத்தை எதிர்த்தார் ஒழிக்க நினைத்தார் அது தவறு இல்லை.ஆனால் இது ஆனைத்தையும் நம்மிடம் தினித்த பிராமினரை எதிர்க்காமல்  அவர்களுடன் நட்பு கொண்டிருந்தார்.அவருக்கு தெரியாத ஒரு மரத்திலிருந்து இலை உதிர்ந்து நாம் இருக்கும் இடத்தை அசுத்தம் செய்தால் இலையை கூட்டினால் மீண்டும் உதிர்ந்துவிலும் அதர்க்கு வேரை வெட்டினால் தான் அந்த இலை உதிர்வை தடுக்க முடியும் என்று தெரியாத.அவர் அதை செய்யாமல் இலைபோல் உள்ள கடவுள்,சாதி,தீண்டாமை இதை சுத்தம் செய்தார் இதர்க்கு மூல காரணமான ஆரியரை என்ன செய்தார்.அவர்களை ஒழித்தால் தான் பெரியார் எதிர்த்த எல்ல சமூக பிரச்சினையும் நீங்கும்.இதை செய்யவில்லை அப்போ அவரின் நோக்கம் அதுவல்ல.தமிழ் பண்பாட்டை அழிப்பதுதான். மெய்யியல் அழிப்பு.

1.முருகன் இல்லை என்றார்.   
அவரின் நோக்கம் கடவுள் மறுப்புதானே அப்படி என்றால்.அவர் முருகன் கடவுள் இல்லை என்றுதானே பகுத்தரிவு செய்திருக்க வேண்டும்.ஆனால் பெரியார் முருகனே இல்லை என்றார்.முருகன் நமது முன்னவன் அவனையே இல்லை என்றால் தமிழரை  இழிவுபடுத்தும் செயலா இல்லையா.இப்போ நமது வீட்டு  முன்னவர்களை தெய்வமாக வழிபடுகிறோம் அவர்களை தெய்வம் இல்லை என்பதற்க்கும் அவர்களையே இல்லை என்பதற்க்கும் வேருபாடு உண்டு.அவர்களையே இல்லை என்றால் நமது பிறப்பே கேள்விக்குறி ஆகும்.நமது வழிபாடே முன்னோர் வழிபாடு தான். இதுவும் அறிவியல் சார்ந்த மெய்யியல் பண்பாடு .ஆம் நம் முன்னோற் வழி பாடுபடு என்பதை உணர்த்தும் வழிபாட்டு மெய்யியல் பண்பாடு.இதை அறிவியியல் இப்போ சொல்லுகிறது பண்பாடு என்பது ஒரு சந்ததிலிருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தபடுகிறது என்று.இதைத்தான் பல ஆண்டுகளக்கு முன்பிருந்தே முன்னோர் வழிபாடுபடு என்று இதை கடைபடித்தனர் நம் முன்னோர்கள்.இந்த அறிவியியல் பண்பாட்டைத் தான் பெரியார் எதிர்த்தாரா. 
2.தமிழ் மொழி அழிப்பு.

பெரியார் அவர்கள் தமிழ் மொழியையும் விட்டுவைக்கவில்லை.ஆம் அவர் நடத்தி வந்த பத்திரிக்கை அச்சகத்தில் செலவை குறைப்பதர்க்கு தமிழ் மொழின் எழுத்தை குறைக்க சொன்னார்.அந்த அச்சகத்தில் வேலை செய்த மற்ற நபர்கள் தமிழ் எழுத்தில் கை வைத்தால் தமிழ் அறிஞர்கள் எதிர்ப்பார்கள் என்று சொன்னதர்க்கு அவர்கள் கிடக்கிறார் வெங்காயங்கள் என்றார்.இதிலிருந்து ஒன்று தெரிகிறது.அவர் தமிழுக்கா எதுவும் செய்யவில்லை.ஆனால் சி ப ஆதித்தனார் செலவு பார்க்காமல் எளிய மக்களுக்கும் புரியும் படி செய்தாத்தாள் வெளியிட்டார்.இந்த இடத்திலேயே பிற மொழி இன சகோதரர்களின் சூழ்ச்சி புரியும்.தமிழ் மொழி அதன் சிறப்பு குறையாமல் இருக்கும் போதே பிற மொழி அதிக்கம் செலுத்துகிறது.பெரியாரின் சொல்படி தமிழ் எழுத்துகளை குறைத்திருந்தால் நாம் நாடோடிகள். உதாரணமாக இப்போழுது புதிதாக ஒரு கல்வெட்டு கிடைக்கிறது அதை எப்படி புரிந்து கொள்முடியுமா.ஒரு மொழி அதன் சிறப்பை இழக்காதவறையும் தான் அதன் கலச்சாரம் தொடரும்.எப்போழுது ஒரு மொழி தன் பாதையை சுருக்குகிறதோ.அதிலிருந்து அதன் தடுமாற்ற பாதையை தொடங்குகிறது என்று அர்த்தம்.இந்த நிலைக்குத் தான் தமிழ் மொழியை பெரியார் தல்ல பார்த்தார்.ஆனால் அதிலிருந்து தமிழ் அறிஞர்கள் தமிழை மீட்டனர்.

பெண் அடிமைத்தனம்.     

அவர் பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து மீல வேண்டும்.என்று பகுத்தறிவு பிரச்சாரம் செய்தார்.ஆனால் அவர் வயது முதிர்ந்த பிறகும் இளம் வயது மணியம்மையை அவர்களை மணர்ந்தார்.அவர் நல்ல நோக்கத்திர்க்கா அதை செய்தார் என்றன அதா குறை சொல்லவில்லை.இது பெண் அடிமைத்தனம் இல்லையா.இது தான் அவர் சொன்ன பெண் அடிமைத்தனம் ஒழிப்பா.பெண்களை இழிவுபடுத்தும் மனுதரும      சாஸ்திரம் பொசுங்கட்டும் என்றார். ஆனால் அவர் அந்த மனுதருமத்தில் கூறிய பெண் அடிமைத்தனத்தை தான் செய்தார்.ஆம் மனுதருமம் சொல்கிறது முப்பது வயது ஆண் 12 வயது பெண்ணையும்,இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று.அதேயேத்தான் பெரியார் செய்தார்.பிறகு எதற்க்கு பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றார்.  சுயமரியாதை திருமணம் ஏன்சுயமரியாதை திருமணம் என்று சொல்லி தாலிக்கட்டாமல் ஒப்பந்த முறையில் திருமணம்.தாலிகட்டி பொரியோர்களல் நடத்திவைக்கும் திருமணமே நீதிமன்றம் வரை செல்கிறது.பெரியார் சொன்ன ஒப்பந்தமுறையிலான திருமணம் என்பது ஒரு ஆண் அல்லது ஒரு பெண் தான் விரும்பிய வரையில் இருவரும் சேர்ந்து  வாழலாம்.இந்த முறையைத்தான் சுயமரியாதை திருமணம் என்றார்.அப்படி என்றால் அவர் ஒருவனக்கு ஒருத்தி என்ற தமிழரின் பண்பாட்டை எதிர்த்தார என்ற கோள்வி எழுகிறது மற்றும் அவர் பலதார திருமணத்தை ஆதரித்தார் அப்படித்தனே.அப்படி என்றால் இன்று பலதார திருமணத்தை கடைபிடிக்கும் நாடுகள் கூட நமது திருமணம் முறையை ஏற்றுக் கொண்டு அதை கடைபிடி க்கிறார்கள்.தமிழரின் பண்பாடு சிறந்தது தானே இது பெரியாருக்கு தெரியாதா.இன்று நாடே செல்கிறதே முஸ்லிம் சமூகத்தில் முத்தலக் என்று பெண்களுக்கு அநீதி இலைக்கப்படுகிறது என்று.அப்போ பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தால் பெண்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இலைக்கப்பட்டிருக்கும்.சுயமரியாதை திருமணம் என்பது பிரமினர் நடத்திவைக்கும் திருமணத்தை ஒழிக்க என்றால்.பிராமினர் இல்லாமல் பெரியோர் ஆசிவுடன் திருமணம் நடத்த வேண்டும் என்று தானே சொல்லிருக்க வேண்டும். இந்த இடத்திலும் பெரியார் தமிழ் பண்பாட்டிருக்கு எதிராகத் தான் இருந்தார்.   
பெரியார் இது வரையும் எந்த இடத்திலும் தமிழுக்காக நிற்க்க வில்லை.கட்டுரை                                தோடரும்....................   

மேலும்


மேலே