எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளை நினைத்து காத்திருக்கிறது என் இதயம் என்றாவது என் இதயம் என்னை நினைக்கும் என்று 

மேலும்

மாலையில் பூக்கும் மல்லிகை        நீ காலையில் கிள்ளபடுகிறாய்      மங்கையரின் தலையில் மனம் வீச மாலையில் மலர்ந்து மடிந்து விடுவாய் மல்லிகை நீ மனக்காவிட்டால் மல்லிகை நீ மனப்பதாலே மங்கை அவள் மயங்குகிறாள் மல்லிகை பூ உன் வாசத்தால்

மேலும்

தொட நினைத்து தொடுவது காதல் தொட நினைக்காமல் தொடுவது நட்பு

மேலும்

இலக்கணமும் வலிக்கிறது மெல்லினமே நீ இல்லாமல் என்று நீ வருவாயோ என் உள்ளத்தின் வலி போக்க...!

மேலும்

என் உள்ளத்தில் உன்னை எழுத தெரிந்த எனக்கு

உன் உள்ளத்தில் என்னை எழுத தெரிய வில்லை
கற்று கொடு எழுத

மேலும்

நான் மழையில் மழலையாக திரிந்தாலும் நனையாமல் பார்த்து கொள்வேன்அவளை   அவள் இருக்குமிடம் என் உள்ளத்தில் அல்லவா...!

மேலும்

கனவோடு காத்திருந்தேன் கிடைக்கவில்லை அவளின் உள்ளத்தில் இடம் என் உள்ளத்தில் இடம் அவளுக்கு மட்டும் இரக்கம் இல்லா அவள் உள்ளத்தில் இடம் இன்றி இரக்கத்தோடு என் உள்ளம்....!

மேலும்

என் இதயத்தில் நீ இருக்கும் இடம் தேடியும் கிடைக்கவில்லை காரணம் நீ என் இதயம் அல்லவா! பெண்ணே!

மேலும்

சரியாக துடிக்கிறது  என்  இதயம்  
உன்  ஞாபகம் மாேதியபோது சரியில்லை  வலியால் தவிக்கிறது பெண்ணே!

மேலும்

மேலும்...

மேலே