எண்ணம்
(Eluthu Ennam)
மஞ்சள் காமாலை நோய் தீர்க்கமுடியாத நோய் அல்ல.
அலபோதி மருத்துவம் இந்நோய்க்கு உதவாது.
பல இயற்கை மருத்துவர்கள் கீழாநெல்லி இழையுடன் வேறு ஒரு பொருளை கொடுக்கிறார்கள்.
பத்திய உணவு 3 நாட்களுக்கு உண்ணவேண்டும்.
அலோபதி மருத்துவம் ஆரம்பக் கட்ட மஞ்சள் காமாலை நோயாளிகளைக் காப்பாற்ற வாய்ப்பு உண்டு. என் நண்பரின் மகன் ஒருவர் ஜிப்மரில் 3 வது ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது மஞ்சள் காமாலை பீடித்தது. அவருக்கு நாட்டு மருத்துவம் செய்துதான் காப்பாற்றினார்கள். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மஞ்சள் காமாலை நோய் பீடித்தபோது அக்கல்லூரிக்கு அருகிலிருக்கும் கெங்கராம்பாளையம் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால் அவர் அலோபதி மருத்துவத்தை நம்பி உயிரிழந்தார்.
சில நோய்களுக்கு மூலிகைகள் தான் பக்கவிளைவில்லா சிறந்த மருத்துவம். நான் சினிமா ரசிகன் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக சினமா பார்ப்பதில்லை.
சில நோய்களுக்கு மூலிகைகள் தான் பக்கவிளைவில்லா சிறந்த மருத்துவம். நான் சினிமா ரசிகன் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக சினமா பார்ப்பதில்லை.
காமராசர், காந்தி, பெரியார் பற்றிய படங்களை தொலைக் காட்சியில் பார்த்தேன்.
முத்துகுமார் நிறைய பாடல்களை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றவர் என்பதையும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள் கூறியபோதுதான் அறிந்தேன்.
அவரது நண்பர்கள் அவருக்கு தக்க ஆலோசனை கூறியிருந்தால் அவர் உயிர் நீக்க வாய்ப்பில்லை.
அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்றாலும் இரங்கல் செய்திகளில் முத்துகுமாரின் சிறப்புக்களை திரைத் துறையினர் பலர் கூறியபோது "ஒரு அடக்கமான, ஆடம்பரம் இல்லாத, எளிமையான நல்ல தமிழ்க் கவிஞரை இழந்துவிட்டோமே" என்று வருத்தப்படுகிறேன்
###### மணிமலர்
திருத்தம் :---
கருத்துக்கள் தொடரட்டும் . 23-Aug-2016 9:20 pm
தங்களின் விழிப்பு உணர்வு கட்டுரை அனைவரையும் சிந்திக்க வைக்கும்
தங்கள் கருத்துக்கள் thodarattum.
நன்றி
16-Aug-2016 5:04 am