எண்ணம்
(Eluthu Ennam)
தமிழ்நாடு இப்போது !!!
நன்றி அரசியல் அறியாத சரி தப்பு பார்க்க தெரியாத சிறு பருவத்திலே ஒரு பெண்ணாக இந்த பெண்மணியின் தைரியம் கம்பீரம் கண்டு அதிசயத்திருக்கிறேன் 21-Sep-2017 7:54 pm
கருத்துக்கு நன்றி .. 21-Sep-2017 7:51 pm
மக்கள் விரும்பும் அரசியலும் விதியின் முடிவில் சிக்கிக் கொண்டது. பெண்ணாக பிறந்து ஒரு தேசத்தை ஆள்வது என்பது மிகப்பெரிய சாதனை. துவண்டு கிடக்கும் பெண்களுக்கெல்லாம் இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களும் பாடங்கள்.., போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 21-Sep-2017 11:25 am
அரசியல் விழிப்பு உணர்வுப் படைப்பு
தமிழா விழித்து ஏழு !
போராடு
புறநானூற்று வீரர்களே வீர மங்கைகளே தாய்மார்களே பெற்றோர்களே மாணவர்களே மாணவிகளே புதுமைப் பெண்களே குழந்தைகளே போராடுவோம் வெற்றி கிடைக்க ஆவண செய்வோம் l
21-Sep-2017 4:08 am
பதில் கூறடா தமிழா
இனம் அழிந்தது ஏனடா
வலி மறந்து போனதடா
நம் உடல உயிர் இருந்தும் நடை பிணமாய் ஆனதடா ......