குங்குமம்

உறவுக்கு மேலும் உறவு சேர்பதோ

தனிமைக்கு பின்னர் ஏற்படும் சங்கமம்

அழகுக்கு மேலும் அழகு தருவதோ

குமரியின் நெற்றியில் குடியேறும் குங்குமம்.


கவிஞர் : சுரதா(25-May-12, 6:30 pm)
பார்வை : 68

பிரபல கவிஞர்கள்

பிரபலமான எண்ணங்கள்

மேலே