சுவாசம்

காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 9:58 pm)
பார்வை : 223


பிரபல கவிஞர்கள்

மேலே