நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு!


  • கவிஞர் : விக்ரமாதித்யன்
  • நாள் : 2-Nov-11, 3:28 pm
  • பார்வை : 102

பிரபல கவிஞர்கள்

மேலே