நானும்
சிறு சிறகசைவே
தூரம் கடக்க இயலும் .
சிறு இமையசைவே
தெற்றென பார்க்க இயலும் .
சிறு மன இசைவே
நாம் முன்னேற இயலும் .
சிறகும்,இமையும் ,மனமும்
போலவே நானும் .
சிறு சிறகசைவே
தூரம் கடக்க இயலும் .
சிறு இமையசைவே
தெற்றென பார்க்க இயலும் .
சிறு மன இசைவே
நாம் முன்னேற இயலும் .
சிறகும்,இமையும் ,மனமும்
போலவே நானும் .