நண்பன்

ஜாதி மதங்களால்
பிரிந்திருந்தோம் பல துண்டுகளாய்
சகோதரரை போல
இருந்திருந்தாலும்
பாசம் , பணம் பிரித்து விடும்
என்றோ இந்தியன் என்ற
நல்ல நண்பனை
கவர்ந்திருகிறேன் தண்ணீர் போல .........