தோழமை

நீ ஆறுதல் சொல்வாய் என தெரிந்திருந்தால் நான் அழுதிருப்பேன்..........
நீ தூக்கி விடுவாய் என்று தெரிந்திருந்தால் நான் தடுக்கி விழுந்திருப்பேன் ...

எழுதியவர் : R.Mangalam (8-Jan-13, 2:29 pm)
சேர்த்தது : Mangalam
Tanglish : tholamai
பார்வை : 280

மேலே