பொய்யான நண்பன்!!
தேவை கருதி என்னோடு பழகினான்
தேவையில்லாமல் அவனோடு பழகிவிட்டேன்
இறுதியில்...
வேதனையும் கண்ணீரும்தான் மிச்சம்..
அனைவரும் சமம்
இது உலக நீதி
அனைவரின் மனம் சமம்
இது எந்த ஊர் நீதி?
சமம் என கூறியவன்
சுயநலம் என்பதன் அர்த்தத்தை
அறியவில்லையொ?
சுயநலம் என்பதன் தாக்கத்தை அடைந்த நான்
சமம் என்பதை போற்றியது
என்னுடைய மடத்தனமோ
இனியாவது விழித்திருப்போம்
கண்ணீர் துளி விழிகளை
நனைக்காமல் இருக்க.,...