தமிழ்

ஆயிரம் மொழிகள் இவ்வுலகில்
இருந்தாலும்
எந்தன்
தமிழ் மொழிக்கே சிறப்பு .
இம்மொழி சிறப்பினை
எதுகை , மோனை , தொடை
மூலம் கூற அழகாய் பட்டது .
பாரதிஇன் பாடல்கள்
தமிழினை வளர்த்தன .
கண்ணதாசனின் உண்மைகள்
தமிழினை சிறப்பித்தன .
செல்வம் போன்ற
எந்தன் செந்தமிழை
அழகு படுத்த வந்த
வைரனும் தன் மண் வாசம்
மறவா கவிதைகள் எழுத .
எல்லாம் பார்த்து விட்டேன்
என் கண்களால் .
பாரத நாடு மறந்து விட்டதா
இந்த செந்தமிழ் மொழினை .
இல்லை .
உலகம் நிறைக்கபட்டது
இந்த மொழி சிறந்தது என்று .
நாம் பிறந்த
இந்த இந்திய நாட்டில்
வீர தமிழன்னை இருந்தாலும்
நம்மால் தோன்ற கூடாது
எந்தன் தாய் மொழிக்கு
எவ்வித இடை ஊறும் .
நம் இந்திய நாட்டின்
தென் மூலையில் இருக்கும்
முக்கடல் சேருமிடம் .
முத்தமிழ் சேர்ந்த
நம் செந்தமிழை மறவாதீர் ...........

எழுதியவர் : venkatesh k m (8-Jan-13, 4:16 pm)
Tanglish : thamizh
பார்வை : 247

மேலே