துணை

நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...!

எழுதியவர் : வெற்றி (8-Jan-13, 7:56 pm)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : thunai
பார்வை : 70

மேலே