சுணாமி ...

அனைவரின்
அன்பின் ஆதரவை
பெற்றவள்
நான்..
என்னை
காண வந்த கண்களுக்கு
நன் கொடுத்த
சந்தோசத்தை அளவிட
முடியாது
தான் ..
உங்கள்
கால்களை முத்தமிட்டு
செல்லும் செல்ல
அலையாக இருந்த
நான்..
இன்று
சுனாமியாய் எழுந்து
ஆட்களையே
தின்று விட்டேன்..
யார்
என்னை
இப்படி.!
மாற்றியது?