kadhal kavithai
என் நிம்மதி செத்துவிட்டது என் சந்தோஷம் சாம்பல் ஆனது! இது இயற்கை மரணம் அல்ல! இது தற்கொலையும் அல்ல! இது கொலை கொடூர படுகொலை என் நிம்மதி சந்தோஷம் கொன்றவள் நீ! அதற்கு சாட்சி என் மனதில் என்றும் உன் நினைவு...!

