காதல் என்ன


காதல் என்ன விடுகதையா

விடையாய் உன்னை தேடுகிறேன்

காதல் என்ன புதைகுழியா

என்னை முழுதும் முழகடிதேன்

உன் நினைவாலே

தினம் கனவாலே

எழுதியவர் : rudhran (2-Nov-10, 1:02 pm)
Tanglish : kaadhal yenna
பார்வை : 1627

மேலே