ஏக்கம் ...!

என்னை நீ கடந்து செல்லும்
நேரங்களில் எல்லாம்
ஏக்கத்துடன் பார்க்கிறேன்....!
ஒரு நிமிடம் என்னை நீ
திரும்பி பார்ப்பாயா என்று....!

உன்னை என் நினைவுகளில்
மட்டும் சுமக்கவில்லை...!
நிஜத்திலும் நீ என் அருகில்
இருப்பதாகவே உணர்கிறேன்....!
என் ஏக்கத்தை தீர்க்கும்
கரமாக....!

எழுதியவர் : ஜோதி (9-Jan-13, 2:33 pm)
பார்வை : 159

மேலே